ETV Bharat / sitara

இவர்களே இல்லாமல் வெளியான 'கொலையுதிர் காலம்' டிரைலர்! - நயன்தாரா

நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

kolaiyuthir kalam
author img

By

Published : Mar 24, 2019, 3:17 PM IST

'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலையுதிர் காலம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு இப்படத்தின்டீசர் வெளியாகியுள்ளது.

கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீடு சென்னைஈக்காட்டுத்தாங்கலில் உள்ளஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், கதாநாயகி பங்குபெறாமல் டிரைலர்வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதற்கு பதிலாக இயக்குநர் கரு பழனியப்பன், இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகர் ராதாரவி, ராஜஸ்ரீ பொன்னப்பா, சாய்பிரியா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், 'இதுவரை 10 படங்கள்எடுத்து இருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக உத்தரப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திவருகிறேன். ஒருமருத்துவக் கல்லூரி நடத்துவது என்பது 10 இன்ஜினியரிங் கல்லூரியை நடத்துவதற்கு சமம். ஆனால் ஒரு படம் எடுப்பது என்பது 10 மருத்துவக் கல்லூரியை நடத்துவதற்குசமம் என்று நான் புரிந்து கொண்டேன்.

படம் எடுப்பது என்பது மிகவும் கடினம் ஒன்று. நாம் நினைப்பது போன்று சுலபமல்ல.எனக்குசினிமா மீது ஆர்வம் உள்ளதால் படம் தயாரிக்கிறேன். ஒரு வருடத்திற்கு நாலைந்து படங்கள் தயாரிக்க உள்ளோம் அதில் இரண்டு பெரிய படங்கள், இரண்டு சிறிய படங்கள் என முடிவு செய்துள்ளோம்.

நான் எடுத்த படத்தில் அப்பா மிகச்சிறந்த படம் ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கொடுக்கப்படவில்லை. அதற்கான அங்கீகாரம் கிடைத்தால் தயாரிப்பாளர்களுக்கு உற்சாகமாக இருக்கும். வெளியிலிருந்து வரும் தயாரிப்பாளர்களை இங்கு இருப்பவர்கள் சப்போர்ட் பண்ண வேண்டும்' என்று அவர் கூறினார்.

கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீடு. 

உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க இங்கிலாந்திலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு டீசர் வெளியீடு நடைபெற்றுள்ளது.கொலையுதிர் காலம் படம் அடுத்தாண்டு   நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். தற்போது டீஸர் வெளியாகியுள்ளது.
கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீடு சென்னையை ஈக்காட்டுதாங்கலில் உள்ள  ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த படத்தின் இயக்குனர் இசையமைப்பாளர் மற்றும் கதாநாயகி பங்குபெறாமல் இந்த டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் கரு பழனியப்பன் இயக்குனர் பிரவீன் காந்தி நடிகர் ராதாரவி ராஜஸ்ரீ பொன்னப்பா சாய்பிரியா தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் மதியழகன்,

10 படம் எடுத்துள்ளேன் ஒரு படம் தயாரிப்பில் உள்ளது இன்னும் 2 படம் பேச்சுவார்த்தையில் உள்ளது. நான் கடந்த பத்து வருடங்களாக உத்திரப்பிரதேசத்தில் மருத்துவ கல்லூரி ஒன்று நடத்தி வருகிறேன். மருத்துவ கல்லூரி நடத்துவது என்பது 10 இன்ஜினியரிங் கல்லூரியை நடத்துவதற்கு சமம் ஆனால் ஒரு படம் எடுப்பது என்பது 10 மருத்துவ கல்லூரியை நடத்துவதற்கான சமம் என்று நான் புரிந்து கொண்டேன். படம் எடுப்பது மிகவும் கடினம் நாம் நினைப்பது போன்று சுலபமல்ல இருந்தாலும் சினிமா மீதான எனது ஆர்வத்திற்காக நான் படம் தயாரிக்கிறேன். ஒரு வருடத்திற்கு நாலைந்து படங்கள் தயாரிக்க உள்ளோம் அதில் இரண்டு பெரிய படங்கள் இரண்டு சிறிய படங்கள் என முடிவு செய்துள்ளோம் வெளியில் இருந்து வரும் தயாரிப்பாளர்களை இங்கு இருப்பவர்கள் சப்போர்ட் பண்ண வேண்டும். நான் எடுத்த படத்தில் அப்பா மிகச்சிறந்த படம் ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கொடுக்கப்படவில்லை அதற்கான அங்கீகாரம் கிடைத்தால் தயாரிப்பாளர்களுக்கு உற்சாகமாக இருக்கும் என்றார். இந்த படம் அற்புதமாக வந்திருக்கிறது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கேரளா கர்நாடகா ஆகிய இடங்களில் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இந்த படம் ஆரம்பம் முதலே பல்வேறு சிக்கல்களைத் கடந்து வந்ததைப் போலவே டீசர் வெளியீட்டு விழாவிலும் சிக்கல்கள் எழுந்தது ஒழுங்கான ஒருங்கிணைப்பு இல்லாமல் லைட்டிங்  மற்றும் ஒலிபெருக்கிகள் வேலை செய்யாததால் செய்ததால் சிறிது நேரம் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

பேட்டி மோஜோவில் அனுப்புகிறேன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.