'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் சமீபத்தில் நிறைவுபெற்றது.
-
#HappyDeepavali wishes from team #Sulthan pic.twitter.com/Dll3ozu6eU
— S.R.Prabhu (@prabhu_sr) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#HappyDeepavali wishes from team #Sulthan pic.twitter.com/Dll3ozu6eU
— S.R.Prabhu (@prabhu_sr) November 14, 2020#HappyDeepavali wishes from team #Sulthan pic.twitter.com/Dll3ozu6eU
— S.R.Prabhu (@prabhu_sr) November 14, 2020
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனையடுத்து ரசிகர்களுக்கு சுல்தான் படக்குழுவினர் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும்விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.