ETV Bharat / sitara

‘ரஜினி பேசியிருந்தால் மோடிக்கு கேட்டிருக்கும்’ - கபிலன் கலாய்!

சென்னை: புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சூர்யா பேசியதை ரஜினி பேசியிருந்தால் மோடிக்கு கேட்டிருக்கும் என கவிஞர் கபிலன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

கபிலன்
author img

By

Published : Jul 22, 2019, 9:52 AM IST

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், மோகன் லால், இயக்குநர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து, கே.வி. ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசையை வெளியீட்டு விழா
இசை வெளியீட்டு விழா

இந்த விழாவில் பேசிய கபிலன் வைரமுத்து, சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கையை கேட்ட சரஸ்வதியே வீணையை தண்டாயுதமாக மாற்றிவிட்டாள் என்றும், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சூர்யா பேசியதை ரஜினி பேசியிருந்தால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் எனவும் கிண்டலாகப் பேசினார். ரஜினியை வைத்துக்கொண்டே இவர் இவ்வாறு பேசியது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

காப்பான் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள்
காப்பான் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள்

இதனைத் தொடர்ந்து பேசிய ரஜினி, நான் பேசியிருந்தால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால், சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது; சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என கூறினார்.

Intro:புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசிய நடிகர் ரஜினிகாந்த்Body:நடிகர் நடிப்பில் காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வைரமுத்து சிவகுமார் மோகன்லால் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கோவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார் இதனையடுத்து ரஜினிகாந்த் பேசுகையில் தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தான் எனக்கு தெரிந்தது, புதிய கல்விக் கொள்கை குறித்த அவரின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

ஏனென்றால் மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் தான் சூர்யா. தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது. இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும்.

விழாவில் பேசிய பாடலாசிரியர் கபிலன் புதிய கல்வி கொள்கை குறித்து ரஜினிகாந்த் பேசினால் மோடி கேட்டிருக்கும் என்றார். ஆனால் சூர்யா பேச்சு மோடிக்கு கேட்டுடுச்சு

Conclusion:என் கலைப்பயணத்தில் தர்பார் போல இனி ஒரு படம் எடுக்க முடியாது என சொல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக உருவாக்கி வருகிறது என்றார் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.