ETV Bharat / sitara

'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்து 'கமல் 60' விழா - பிஸியான உலக நாயகன்! - கமல்ஹாசன்

'இந்தியன் 2' படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டு தனது கலை விழா நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பங்கேற்கவுள்ளார்.

kamal 60
author img

By

Published : Nov 9, 2019, 7:37 PM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது படப்பிடிப்பு பணிகளில் இருந்து ஓய்வுபெறும் கமல், மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் இதன் படப்பிடிப்பு 5 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன், வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள தனது பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் 60 ஆண்டு காலத் திரையுலக பயணத்தைக் கொண்டாடும் வகையில், இளையராஜா தலைமையில் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க:

தமன்னாவின் கனவை நனவாக்கிய சுந்தர். சி

Intro:Body:

The #Indian2 team will be off to shoot in Jaisalmer from tomo for abt 5 days.. #Ulaganayagan #KamalHaasan is having a super busy time; he'll again be back in Chennai for the grand #UngalNaan concert planned next Sunday

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.