ETV Bharat / sitara

லாரன்ஸிடம் குழந்தைக்காக உதவி கேட்ட காஜல் பசுபதி! - ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்ட காஜல் பசுபதி

நடிகை காஜல் பசுபதி குழந்தை தத்தெடுப்பதற்காக உதவி செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ட்வீட் செய்திருக்கிறார். இதற்காக நெட்டிஸன்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர்.

kajal-pasupathi-request-actor-ragava-lawrence-to-help-adopt-a-child
author img

By

Published : Nov 5, 2019, 10:25 AM IST

நடிகை காஜல் பசுபதி குழந்தையைத் தத்தெடுப்பதற்காக உதவி செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ட்வீட் செய்திருக்கிறார். இதற்காக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர்.

'கோ', 'மௌன குரு' போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிரபல 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் கவனிக்கப்பட்டவர்.

தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸிடம் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் எனவும், அதற்கு தேவையான உதவியை ராகவா மாஸ்டர் புரிய வேண்டும் எனவும் கோரிக்கைவைத்திருந்தார்.

  • @offl_Lawrence master. I lost ur no. I would like to adopt a kid. Life ain't complete without a kid. Adoption is not easy of late 😒 can you please help me get a kid for adoption. I will take care of the baby expenses . Would be grateful if you can help me. Thankyou master🙏 pic.twitter.com/VqTiwyLJFt

    — Kaajal Pasupathi (@kaajalActress) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் அவர் அதில், "ராகவா மாஸ்டர் உங்கள் நம்பரை தொலைத்துவிட்டேன். நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விருப்பப்படுகிறேன். குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமையடையாது. குழந்தையை தத்தெடுப்பதென்பது அவ்வளவு சுலபம் கிடையாது. நான் குழந்தையை தத்தெடுப்பதற்கு உதவி செய்வீர்களா. குழந்தைக்கான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக நீங்கள் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். நன்றி மாஸ்டர்" என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மீரா மிதுன் மீது கொலைமிரட்டல் வழக்குப்பதிவு!

Intro:Body:

Kajal pasupathi wish to adopt child

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.