ETV Bharat / sitara

இது யாரு நம்ம காஜல் அகர்வாலா... அடேங்கப்பா என்ன கியூட்! - பாரிஸ் பாரிஸ்

நடிகை காஜல் அகர்வால் பள்ளியில் படிக்கும்போது எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

school pic
author img

By

Published : Feb 9, 2019, 2:07 PM IST

தென்னிந்திய சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

காஜல் அகர்வால் தற்போது கமலுடன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் ஒரு காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் பள்ளியில் படிக்கும்போது எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் கிராப் வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக இருக்கிறார் காஜல். தற்போது இந்த புகைப்படம் லைக்ஸுகளை குவித்தும் இணையத்தை கலக்கியும் வருகிறது.

Intro:Body:

danny dummy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.