ETV Bharat / sitara

‘லாரி ஒட்டுவது எனக்கு பிடித்தமான ஒன்று’ - 'கைதி' கார்த்தி ஓப்பன் டாக்!

author img

By

Published : Oct 8, 2019, 5:44 PM IST

'கைதி' படத்தில் தான் ஒரு பகுதிதான் என்றும், இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் எனவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

kaithi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கார்த்தி, லோகேஷ் கனகராஜ், நரேன், இசையமைப்பாளர் சாம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ‘இது எனக்கு இரண்டாவது படம். நாயகி இல்லாமல், கமர்ஷியல் இல்லமால் படம் பண்றது எப்படின்னு எல்லோரும் கேட்டாங்க. தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோனு நினைச்சேன். ஆனால் கார்த்தியிடம் கதை சென்னவுடன் அவர் ஸூட்டிங் போகலாம்னு சென்னாரு. இந்த படம் உருவாக அவருதான் காரணம்.

கைதி பத்திரிகையாளர் சந்திப்பு

குறுகிய காலகட்டத்தில எடுக்கப்பட்ட இப்படத்தில உழைச்ச எல்லோருமே மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் ஒரு தியேட்டர் அனுபவமாக இருக்கும். பாருங்க பிடிக்கும்’ என்றார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், ‘மெட்ராஸ், தீரன், மாதிரி தான் “கைதி”. ஒரு கேரக்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டு பண்ற படங்கள் ரொம்ப பிடிக்கும். ஆடியன்ஸுக்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிஞ்சவர் டைரக்டர் லோகேஷ். முழுக்க முழுக்க இரவு நேரங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விசயம். எப்போதும் வாழக்கையில் எனை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். ஒவ்வொரு கேரக்டரும் இந்தப்படத்தில வித்தியாசமானதாக இருக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமாக இருக்கும். எனக்கு லாரி ஓட்டுறது ரொம்ப பிடிக்கும்.

இந்தப்படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டுறது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் தெரிஞ்சுது. எனக்கு இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சுது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்றார்.

இதையும் வாசிங்க: ''கைதி' படத்தில் நான் சின்ன பகுதிதான்' - நடிகர் கார்த்தி பேச்சு!

Intro:“கைதி” டிரெய்லர் வெளியீட்டு விழாBody:கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures மற்றும் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இசையமைப்பாளர் சாம் CS பேசுகையில்,

“மாநாகரம்” முடித்த பின் ஒரு குறும்படம் செய்யலாம் என என்னிடம் வந்தார் லோகேஷ். ஒரு படம் செய்துவிட்டு ஏன் குறும்படம் செய்ய வேண்டும் என அவர் யோசிக்கவில்லை. அவருக்கு கதை, கண்டண்ட் தான் முக்கியம். நாள் அந்தக் கதையை கார்த்தி ஒத்துக்கொண்டு நடித்தார். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் பணத்திற்காக வேலை செய்யவில்லை எல்லோரும் தங்கள் படமாக நினைத்து உழைத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வருகிறது.

நடிகர் நரேன் பேசுகையில்,

இந்தப்படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம். எனக்கு செகண்ட் இன்னிங்ஸ் இந்தப்படம் மூலமா ஆரம்பிக்கும்னு நான் நம்புறேன். லோகேஷோட டீம் பிரமிப்பு தர்ற டீம். ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய ஆச்சர்யப்படுத்திட்டே இருப்பாங்க. கமர்ஷியலா நல்ல படம் கொடுக்ககூடிய முக்கியமான இயக்குநர். சினிமால எனக்கு நெருக்கமான நண்பர் கார்த்தி. நண்பன் கூட படம் நடிச்சது சந்தோஷம். இந்தப்படத்தில இருக்கிற ஆக்‌ஷன், செண்டிமெண்ட் இரண்டும் உங்களை கவரும் பாருங்க. நன்றி என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,

இது எனக்கு இரண்டாவது படம். நாயகி இல்லாம, கமர்ஷியல் விசயங்கள் இல்லாம, எப்படி பண்ணுவீங்கனு எல்லோரும் கேட்டாங்க. தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோனு நினைச்சேன். கார்த்தி சார் கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொல்லிட்டாரு. இப்படிப்பட்ட படம் உருவாக அவர் தான் காரணம். அவர் இல்லைனா இந்தப்படம் இப்படி ஒரு ஆக்‌ஷன் படமா வந்திருக்காது. இந்தப்படம் குறுகிய காலகட்டத்தில எடுத்த படம். இந்தப்படத்தில உழைச்ச எல்லோருமே மிகப்பெரிய பங்கை தந்திருக்காங்க. என் உதவி இயக்குநர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமா உழைச்சிருக்காங்க. இந்தப்படம் ஒரு தியேட்டர் அனுபவமா இருக்கும். பாருங்க பிடிக்கும் என்றார்.

நடிகர் கார்த்திக் பேசுகையில்

உதவி இயக்குநராக இருக்கும்போது நாம சில படங்கள் செய்யனும்னு நினைக்கிற மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவது தான் வந்து சேரும். மெட்ராஸ், தீரன் அந்த மாதிரி தான் “கைதி”. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டர தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிஞ்சது அத ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன். லோகேஷ் ஆடியன்ஸ்க்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிஞ்ச டைரக்டர். முழுக்க முழுக்க நைட்ல ஷீட் பண்ணிருக்கோம். இதில நிறைய ஆக்‌ஷன் பண்ணிருக்கேன். இந்தப்படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விசயம். எப்போதும் வாழக்கையில எத வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்தப்படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியா உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரும் இந்தப்படத்தில வித்தியாசமா இருக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். எனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்தப்படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டறது எவ்வளவு கஷடம்னு அப்பத்தான் தெரிஞ்சது. எனக்கு இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். Conclusion:எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும். ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.