ETV Bharat / sitara

சீயான் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்!

author img

By

Published : Jul 8, 2019, 9:01 PM IST

சீயான் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் ரீலிஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீயான் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்!

ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. கமல்ஹாசன் நடிக்க வேண்டிய இத்திரைப்படம் அவரது திடீர் அரசியல் பிரவேசத்தால் சீயான் விக்ரமிடம் சென்றது.

படத்தின் தலைப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீது எதிர்பார்ப்புகள் உருவானது. படத்தின் டிரெய்லர் வெளியானதும் எதிர்பார்ப்பு மேலும் பலமடங்கு அதிகரித்தது. தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்றியிருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் 'மிஸ்டர்.கேகே' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியாகவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.