", "primaryImageOfPage": { "@id": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7779787-thumbnail-3x2-justicefor-fennix.jpg" }, "inLanguage": "ta", "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "contentUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7779787-thumbnail-3x2-justicefor-fennix.jpg" } } }
", "articleSection": "sitara", "articleBody": "சென்னை: காவல் துறையினரின் கொடூரத்தைக் கண்டித்தும் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஹன்சிகா, குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.கோவில்பட்டி கிளைச்சிறையில் சந்தேகத்திற்கிடமாக வணிகர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தன. உயிரிழந்த வணிகர்களான பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் அடித்துக்கொலை செய்துள்ளனர் என்றும்; காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இரண்டு நாட்கள் உடற்கூறாய்வுக்கு ஒப்புதல் வழங்காத உறவினர்கள் நேற்று(ஜூன் 25) ஒப்புதல் அளித்ததையடுத்து பென்னிக்ஸ், ஜெயராஜின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், திரைப் பிரபலங்கள் சிலர் ட்விட்டரில் பென்னிக்ஸ், ஜெயராஜூக்கு நீதி வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தைக் கேட்டு பயந்தேன். அவர்கள் மீது கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். Terrified to hear the brutality inflicted upon Jeyaraj and Fenix !Wat an insult these maniacs hv caused 2 our police department &countryThe culprits cannot &should not get https://t.co/7YdGX9hyvG front of the law every1 is the same justice must b done #JusticeForJeyarajAndFenix— Hansika (@ihansika) June 26, 2020 அரசியல்வாதியும் நடிகையுமான குஷ்பூ சுந்தர், "பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் வழக்கில் குற்றவாளிகளுக்கு காலதாமதம் இல்லாமல் தண்டனை வழங்கப்படுமா என்று பார்க்கலாம்? குற்றவாளிகள் நீதியிலிருந்து தப்பிக்கக் கூடாது. தாங்கள் அதிகம் விரும்பியவர்களை அந்தக் குடும்பம் இழந்துள்ளது. தாமதமாக கொடுக்கப்படும் நீதி அநீதிக்குச் சமம்" இவ்வாறு ட்விட்டரில் தெரிவித்திருந்தார். Will we and can we see law taking its course and punishing the guilty without any further delay in #Jeyaraj and #Fenix case? The culprits cannot and should not get away. A family has lost their most loved ones. Justice delayed is justice denied. #JusticeForJeyarajAndFenix— KhushbuSundar ❤️ (@khushsundar) June 26, 2020 கார்த்திக் சுப்புராஜ், "சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. மனிதநேயத்தை அவமதிக்கும் செயல். அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும். வைரஸை விட சில மனிதர்கள் கொடூரமானவர்களாக உள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார். What happened in Saththankulam is HORRIBLE!! Insult to Humanism... The accused officials needs to be Punished and Justice has to be given to those poor souls.... Some Humans are more dangerous than Viruses!!#JusticeForJeyarajAndFenix— karthik subbaraj (@karthiksubbaraj) June 25, 2020 இதேபோல சாந்தனு, அதுல்யா ரவி, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார்,சுச்சி, மகிமா நம்பியார், ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, பாலிவுட் திரைப் பிரபலமான அமிரா தஸ்தூர் ஆகியோர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளனர். சாத்தான்குளத்தில் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். HORRIFIED to hear of the brutality inflicted upon Jeyaraj & Fenix in #SathankulamMay they R.I.P.This is NOT the work of Good and Honest police men who uphold Justice, Law & Order.This is the work of a few sadistic and barbaric criminals in uniform!#JusticeForJeyarajAndFenix— Gautham Karthik (@Gautham_Karthik) June 25, 2020 #JusticeForJeyarajAndFenix No one is above the law, justice must be done for this inhuman act.— Jayam Ravi (@actor_jayamravi) June 25, 2020 When it's wrong..ITS WRONG...no matter who it is..extremely shocked at the behavior #Sathankulampolice There's no solace for their family..#JusticeForJeyarajAndFenix we can't blame the entire police force..those 2 frustrated sadistic men have to be punished..RIP #Jeyaraj #fenix pic.twitter.com/il78rUPNxH— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) June 26, 2020 பொலிஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும்They aren’t above the Law😡This wasn’t interrogation.. this was Murder😡If the law is above all... this is the time it shows it’s Power @CMOTamilNadu #JusticeForJeyarajAndFenix https://t.co/VDw9vLOru6— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) June 26, 2020 Totally inhuman💔 #JusticeForJeyarajAndFenix Brutality faced by jeyaraj and Fenix lower middle class who lives in saathaankulam bec of police😢No one should have this much power over other lives!now it’s time to show our outrage against this culprits😢they need to be punished😢 pic.twitter.com/oXmYK9o8Ad— Athulyaa Ravi (@AthulyaOfficial) June 26, 2020 Justice needs to be served! This is brutal !!#JusticeForJeyarajAndFenix pic.twitter.com/fDohVWIDnQ— Mahima Nambiar (@Mahima_Nambiar) June 26, 2020 What happened with jeyaraj and Fenix is completely inhuman & barbaric. I can’t even begin to imagine the pain they force to go through, no one is above law & certainly such cruel act can’t go unpunished. My heartfelt condolences to the family 🙏🏻 #JusticeForJeyarajAndFenix— S r u s h t i i D a n g e (@srushtiDange) June 26, 2020 Pity for the guilty is treason to the innocent! #JusticeForJeyarajAndFenix pic.twitter.com/k1OqwI8viT— Janani (@jan_iyer) June 26, 2020 Didn’t expect this from our Police force. This is sexual assault & Murder! I hope the #HighCourt intervenes & charges these men to the fullest extent of the law. A horrific act has been committed & that too by the men who are supposed to protect us.#JusticeForJeyarajAndFenix pic.twitter.com/VyaZ3JBiud— Amyra Dastur (@AmyraDastur93) June 26, 2020 முன்பு ஒருமுறை, 'சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்' என்று ஆவேசமடைந்த பிரபல நடிகர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: துணை ஆணையர் வருத்தம்!", "url": "https://www.etvbharat.comtamil/tamil-nadu/sitara/cinema/justiceforjayarajandfenix-trends-khushbu-sundar-jayam-ravi-karthik-subburaj-and-other-south-celebs-demand-justice/tamil-nadu20200626162611836", "inLanguage": "ta", "datePublished": "2020-06-26T16:26:13+05:30", "dateModified": "2020-06-26T16:53:17+05:30", "dateCreated": "2020-06-26T16:26:13+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7779787-thumbnail-3x2-justicefor-fennix.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.comtamil/tamil-nadu/sitara/cinema/justiceforjayarajandfenix-trends-khushbu-sundar-jayam-ravi-karthik-subburaj-and-other-south-celebs-demand-justice/tamil-nadu20200626162611836", "name": "#JusticeForJeyarajAndFenix சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்த திரைப் பிரபலங்கள்!", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7779787-thumbnail-3x2-justicefor-fennix.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7779787-thumbnail-3x2-justicefor-fennix.jpg", "width": 1200, "height": 900 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat Tamil Nadu", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/tamil.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / sitara

#JusticeForJeyarajAndFenix சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்த திரைப் பிரபலங்கள்!

author img

By

Published : Jun 26, 2020, 4:26 PM IST

Updated : Jun 26, 2020, 4:53 PM IST

சென்னை: காவல் துறையினரின் கொடூரத்தைக் கண்டித்தும் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஹன்சிகா, குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

#JusticeForJeyarajAndFenix  சாத்தான்குளம் சம்பவம்  பென்னிக்ஸ் ஜெயராஜ் கொலை  திரைப் பிரபலங்கள் கருத்து  ஹன்சிகா  குஷ்பு சுந்தர்  ஜெயம் ரவி ட்வீட்  jeyam ravi  karthik subburaj  sathaankulam incident
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்த திரைப் பிரபலங்கள்

கோவில்பட்டி கிளைச்சிறையில் சந்தேகத்திற்கிடமாக வணிகர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தன. உயிரிழந்த வணிகர்களான பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் அடித்துக்கொலை செய்துள்ளனர் என்றும்; காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இரண்டு நாட்கள் உடற்கூறாய்வுக்கு ஒப்புதல் வழங்காத உறவினர்கள் நேற்று(ஜூன் 25) ஒப்புதல் அளித்ததையடுத்து பென்னிக்ஸ், ஜெயராஜின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், திரைப் பிரபலங்கள் சிலர் ட்விட்டரில் பென்னிக்ஸ், ஜெயராஜூக்கு நீதி வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தைக் கேட்டு பயந்தேன். அவர்கள் மீது கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

  • Terrified to hear the brutality inflicted upon Jeyaraj and Fenix !Wat an insult these maniacs hv caused 2 our police department &country
    The culprits cannot &should not get https://t.co/7YdGX9hyvG front of the law every1 is the same justice must b done #JusticeForJeyarajAndFenix

    — Hansika (@ihansika) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அரசியல்வாதியும் நடிகையுமான குஷ்பூ சுந்தர், "பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் வழக்கில் குற்றவாளிகளுக்கு காலதாமதம் இல்லாமல் தண்டனை வழங்கப்படுமா என்று பார்க்கலாம்? குற்றவாளிகள் நீதியிலிருந்து தப்பிக்கக் கூடாது. தாங்கள் அதிகம் விரும்பியவர்களை அந்தக் குடும்பம் இழந்துள்ளது. தாமதமாக கொடுக்கப்படும் நீதி அநீதிக்குச் சமம்" இவ்வாறு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

  • Will we and can we see law taking its course and punishing the guilty without any further delay in #Jeyaraj and #Fenix case? The culprits cannot and should not get away. A family has lost their most loved ones. Justice delayed is justice denied. #JusticeForJeyarajAndFenix

    — KhushbuSundar ❤️ (@khushsundar) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கார்த்திக் சுப்புராஜ், "சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. மனிதநேயத்தை அவமதிக்கும் செயல். அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும். வைரஸை விட சில மனிதர்கள் கொடூரமானவர்களாக உள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார்.

  • What happened in Saththankulam is HORRIBLE!! Insult to Humanism... The accused officials needs to be Punished and Justice has to be given to those poor souls.... Some Humans are more dangerous than Viruses!!#JusticeForJeyarajAndFenix

    — karthik subbaraj (@karthiksubbaraj) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல சாந்தனு, அதுல்யா ரவி, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார்,சுச்சி, மகிமா நம்பியார், ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, பாலிவுட் திரைப் பிரபலமான அமிரா தஸ்தூர் ஆகியோர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளனர். சாத்தான்குளத்தில் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

  • HORRIFIED to hear of the brutality inflicted upon Jeyaraj & Fenix in #Sathankulam
    May they R.I.P.
    This is NOT the work of Good and Honest police men who uphold Justice, Law & Order.
    This is the work of a few sadistic and barbaric criminals in uniform!#JusticeForJeyarajAndFenix

    — Gautham Karthik (@Gautham_Karthik) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • பொலிஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும்
    They aren’t above the Law😡
    This wasn’t interrogation.. this was Murder😡
    If the law is above all... this is the time it shows it’s Power @CMOTamilNadu #JusticeForJeyarajAndFenix https://t.co/VDw9vLOru6

    — Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Totally inhuman💔 #JusticeForJeyarajAndFenix
    Brutality faced by jeyaraj and Fenix lower middle class who lives in saathaankulam bec of police😢No one should have this much power over other lives!now it’s time to show our outrage against this culprits😢they need to be punished😢 pic.twitter.com/oXmYK9o8Ad

    — Athulyaa Ravi (@AthulyaOfficial) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • What happened with jeyaraj and Fenix is completely inhuman & barbaric. I can’t even begin to imagine the pain they force to go through, no one is above law & certainly such cruel act can’t go unpunished. My heartfelt condolences to the family 🙏🏻 #JusticeForJeyarajAndFenix

    — S r u s h t i i D a n g e (@srushtiDange) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்பு ஒருமுறை, 'சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்' என்று ஆவேசமடைந்த பிரபல நடிகர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: துணை ஆணையர் வருத்தம்!

Last Updated : Jun 26, 2020, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.