ETV Bharat / sitara

பழைய உறவை மீண்டும் புதுப்பிக்கும் ஜெனிபர் அனிஸ்டன் - பிராட் பிட்! - ஜெனிபர் அனிஸ்டன் பிராட் பிட் உறவு

வாஷிங்டன்: 2005ஆம் ஆண்டு பிரிவுக்குப் பிறகு விடுமுறை நாளில் ஒன்றாக இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார் ஜெனிபர் அனிஸ்டன் - பிராட் பிட்.

Jennifer Aniston, Brad Pitt create 'real bond' after years of split
பழைய உறவை மீண்டும் புதுப்பிக்கும் ஜெனிபர் அனிஸ்டன் - பிராட் பிட்!
author img

By

Published : Dec 26, 2019, 8:56 AM IST

Updated : Dec 26, 2019, 11:42 AM IST

நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னாள் காதலர்களான ஜெனிபர் அனிஸ்டன் - பிராட் பிட் மீண்டும் தங்களுக்குள்ளான உறவை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.

ஹாலிவுட் நட்சத்திரக் காதலர்களாக வலம் வந்த அனிஸ்டன் - பிராட் பிட் 2000ஆம் ஆவது ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இதையடுத்து 2005ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் நெருக்கமாக பழகிய பிராட் பிட் 2014ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியனருக்கு 5 குழந்தைகள் இருந்த நிலையில், அவர்களை வளர்த்து வந்தனர்.

பின்னர் ஏஞ்சலினாவுக்கும் பிராட் பிட்டுக்கு மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.

இதனிடையே ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின் தெராக்ஸை திருமணம் செய்து கொண்ட அனிஸ்டன் 2017ஆம் ஆண்டு பிரிந்தார்.

அனிஸ்டன் - பிராட் பிட் ஆகிய இருவரும் தங்களது துணையைப் பிரிந்த நிலையில், தற்போது தங்களது பழைய உறவை புதுப்பித்துக்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் அனிஸ்டனின் 50ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் பிராட் பிட். இதேபோல் கடந்த இரு வாரங்களுக்கு முன் விடுமுறை நாளில் பார்ட்டி ஒன்றில் இந்த இருவரும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

அனிஸ்டன் - பிராட் பிட் ஆகிய இருவரும் நட்பாகவே பழகி வருகின்றனர் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:

வணக்கம் துபாய் - பிகினி பேபி ராய் லட்சுமியின் 'வாவ்' ஸ்டில்ஸ்!

Intro:Body:

Seems like the Friends star Jennifer Aniston and the Voyage of Time actor Brad Pitt are on good terms now, following their split in 2005. Early this week, Pitt and Aniston were spotted at a holiday party together.

Washington: The much-talked-about exes Jennifer Aniston and Brad Pitt have created a "real bond" over time as it seems things are going better after years of their split.

According to a source, Jennifer and Brad "always cared about each other and they think fondly of their time together. For Jen, seeing Brad is like seeing a dear old friend again. They have a real bond."

The source further revealed the road wasn't easy for the Friends actor since Aniston thought Pitt as her "soulmate" in the five years of their marriage.

Parting their ways, Aniston and Pitt called it quits in 2005.

But soon after their split, in 2014, the Mr. & Mrs Smith costars Brad Pitt and Angelina Jolie went public with their romance. The couple share 5 children namely, 18-year-old Maddox, 16-year-old Pax, 14-year-old Zahara, 13-year-old Shiloh and twins Knox and, 11-year-old twins Vivienne. The duo separated in 2016 and became legally single earlier this year.

Meanwhile, Aniston split from actor Justin Theroux in late 2017 after two years of marriage.

Seems like Brad and Aniston are on much better terms these days as the Once Upon a Time in Hollywood star attended her 50th birthday bash in February and another holiday party on December 14, 2019.

Recently, another source revealed that they both are "friends and connect occasionally."

The source further added: "There is no chance that a potential run-in between Brad and Jen at the 2020 Golden Globe Awards and Screen Actors Guild (SAG) Awards will be tense or uncomfortable."

Conclusion:
Last Updated : Dec 26, 2019, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.