ETV Bharat / sitara

ஜெயம் ரவியின் ’பூமி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு! - Jayam Ravi bhoomi trailer news in Tamil

ஜெயம் ரவியின் 25ஆவது படமான ’பூமி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.

ஜெயம் ரவியின் "பூமி" படத்தின் டிரைலர் நாளை வெளியீடு!

author img

By

Published : Dec 25, 2020, 5:01 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து தனது 25ஆவது படமாக ’பூமி’ படத்தில் நடித்துவருகிறார். நிதி அகர்வால், சரண்யா பொன்வணணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதன் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது பூமி திரைப்படம் வருகிற பொங்கலுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் நேற்று (டிச. 24) அறிவித்தனர்.

ஜெயம் ரவியின்
ஜெயம் ரவியின் "பூமி" படம்

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (டிச. 26) வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...புதுதோற்றத்தில் நடிகர் பிரசாந்த்; ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.