ETV Bharat / sitara

பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை

சென்னை: டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

singer sinmayi
author img

By

Published : Mar 16, 2019, 10:32 AM IST

பாடகி சின்மையி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மையி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், டப்பிங் யூனியினில் இருந்து பாடகி சின்மையி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தும், பாடகி நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:Body:

I have been awarded an interim stay order by the Honble Court regarding my ban from the Tamilnadu Dubbing Union. It is a long legal battle ahead. Hope justice will prevail. Thank you.

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை - சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு * டப்பிங் யூனியன் சங்கமும் அதன் தலைவர் ராதாரவியும் வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.