ETV Bharat / sitara

மேடையில் கமல் ஹாசனிடம் வாய்ப்பு கேட்ட பிரபலம் - பிக்பாஸ் தமிழ்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஒன்பதாவது நபராக இமான் அண்ணாச்சி நேற்று (டிசம்பர் 12) வெளியேற்றப்பட்டார்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
author img

By

Published : Dec 13, 2021, 9:49 AM IST

Updated : Dec 13, 2021, 10:12 AM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி சுமார் 70 நாள்களை நெருங்கப் போகிறது. இந்த முறை அனைவருமே ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்பதால் யார் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தைத் தட்டிச் செல்வார் என தெரியவில்லை.

இதனிடையே நேற்றைய எபிசோட்டில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டதாக கமல் ஹாசன் அறிவித்தார். யாருமே எதிர்பார்க்காத இவரின் வெளியேற்றம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இமான் அண்ணாச்சி
இமான் அண்ணாச்சி

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அண்ணாச்சி கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பது போல் மேடையில் கமல் ஹாசனிடம் பட வாய்ப்பு கேட்டார். 'நாம் சேர்ந்து படம் நடித்தது இல்லை, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என இமான் கேட்க, கமல் ஹாசனும் படம் பண்ணிவிடலாம் என்றார்.

இதையும் படிங்க: BB Day 58 - தலைவரான நிரூப்... ஓப்பனாக எதிர்ப்பு தெரிவித்த அண்ணாச்சி

Last Updated : Dec 13, 2021, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.