ETV Bharat / sitara

ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா!

author img

By

Published : Jun 9, 2020, 1:15 AM IST

நடிகை இலியானா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இலியானா

கரோனா வைரஸ் காரணமாக அனைத்து மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது ஒரு சில மொழி திரைப்படங்களில் படப்பிடிப்புக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இலியானா
இலியானா

இதனால் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் பலரும் தாங்கள் தினந்தோறும் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை இலியானா, தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.