ETV Bharat / sitara

காதலர் தினத்தில் இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் இளையராஜா! - இளையராஜா புதிய பட அப்டேட்

இளையராஜா இசையமைக்கும் 1422ஆவது படம் குறித்த அறிவிப்பு வருகின்ற காதலர் தினத்தன்று (14.02.2022) வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட எண்ணும், அறிவிப்பு தேதியும் ஒரே மாதிரி இருப்பது அனைவரையும் கவனிக்கச் செய்துள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/02-February-2022/14351745_raja.jpg

author img

By

Published : Feb 2, 2022, 6:05 PM IST

1976ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, தமிழ் இசை உலகின் அசைக்க முடியாத மன்னனாக வலம் வருகிறார், இளையராஜா.

80’ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவரது இசைக்கு பலதரப்பட்ட ரசிகர் பட்டாளமே உண்டு. காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களை இயன்றவரையில் கொடுத்துக் கொண்டே வருகிறார்.

இந்நிலையில் இளையராஜா இசையமைக்கும் 1422ஆவது படம் குறித்த தகவல் காதலர் தினத்தன்று 14.02.2022ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இரண்டு எண்களும் ஒரே மாதிரி இருப்பது சுவாரசியத்தை தருவதாக அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்த அறிவிப்பையும் இன்று 02.02.2022இல் சரியாக மதியம் 2.02மணிக்கு படக்குழு அறிவித்துள்ளது.

இளையராஜாவின் 1422 ஆவது படஅறிவிப்பு குறித்த ட்விட்
இளையராஜாவின் 1422 ஆவது படஅறிவிப்பு குறித்த ட்வீட்

இத்திரைப்படத்தின் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் காதலர் தினத்தன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விடுதலை, மாமனிதன், துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் இளையராஜாவின் இசையில் வெளியாகவுள்ளன.

இதையும் படிங்க: ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த ஷாலினி அஜித்?; மேனேஜர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.