ஆங்கில புத்தாண்டு ஒவ்வொருமுறையும் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்றுள்ள, 'இளமை இதோ' பாடலுடன்தான் தொடங்குகிறது. எஸ்பிபி குரலில் இளையராஜா இசையில் வெளியான இந்தப் பாடல் இன்றும் ரசிகர்களிடம் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து கூறும் நிலையில் 'இளமை இதோ' பாடலை காரில் பாடியபடி வாழ்த்து கூறியுள்ளார்.
-
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021
அவர் நேற்று (டிசம்பர் 30) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் பரவிவந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தான் உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறி, அவர் காணொலி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சமநிலை தவறும் கோபம் எப்படியிருக்கும்?; எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 'வலிமை'!