ETV Bharat / sitara

ஒத்த செருப்பு -  ‘தேசிய விருது வழங்கவில்லை என்றால் மத்திய அரசு மதிப்பற்று போகும்’ - ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது

’ஒத்த செருப்பு’ படத்துக்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால் மத்திய அரசு மதிப்பற்று போகும் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திகரசேகர் தெரிவித்துள்ளார்.

SAC speech in oththa seruppu success meet
author img

By

Published : Sep 27, 2019, 7:08 PM IST

நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. கடந்த வாரம் திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுவருகிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், பேரரசு, ஆர்.பி. உதயகுமார், ஏ.எல். விஜய், ரவிமரியா, சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஒத்த செருப்பு படம் குறித்து பாராட்டினர்.

SAC speech in oththa seruppu success meet

விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், ’இந்தப் படம் பார்த்தவுடன் இயக்குநர் பார்த்திபனுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன். இப்படி நான் வாழ்த்து தெரிவித்த நான்கு பேரில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். நான் இதுவரை 50-க்கும் மேற்பட்ட கமர்சியல் படங்களை இயக்கி உள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு படத்தை என்னால் இயக்க முடியாது. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. பார்த்திபன் என்னிடத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக கூறினார். ஆனால் எனக்கு இந்த படத்தை பார்த்த பிறகு பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இந்தப் படத்திற்கு மத்திய அரசு விருது தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மதிப்பில்லை' என்றார்.

Intro:ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் சக்சஸ் மீட்Body:நடிகர் பார்த்திபன் திரைக்கதை வசனம் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7 கடந்த வாரம் திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ் ஏ சந்திரசேகர் பேரரசு ஆர் பி உதயகுமார் ஏ எல் விஜய் ரவிமரியா சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட இயக்குனர்கள் கலந்துகொண்டு ஒத்த செருப்பு படம் குறித்து பாராட்டினர்,

விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர் இந்தப் படம் பார்த்தவுடன் இயக்குனர் பார்த்திபனுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன் இப்படி நான் வாழ்த்து தெரிவித்த நான்கு பேரில் இயக்குனர் பார்த்திபனும் ஒருவர் நான் இதுவரை 50-க்கும் மேற்பட்ட கமர்சியல் படங்களை இயக்கி உள்ளேன் ஆனால் இதுபோன்ற ஒரு படத்தை என்னால் இயக்க முடியாது. உலகத்தரம் வாய்ந்த ஒரு படம் என்று பாராட்டினார் தனக்கு ஒரு ஆசை இருக்கிறது பார்த்திபன் என்னிடத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார் என்று கூறினார் ஆனால் எனக்கு இந்த படத்தை பார்த்த பிறகு பார்த்திபன் இடம் உதவி ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக உள்ளது இந்தப் படத்திற்கு மத்திய அரசு விருது தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மதிப்பில்லை என்று தெரிவித்தார் இதனை அடுத்து பேசிய இயக்குனர் பார்த்திபன் எஸ் ஏ சந்திரசேகர் நேராக என் வீட்டிற்கு வந்து என் காலில் விழுந்து விட்டார் இது எனக்கு மிகப்பெரிய வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என்றார்.

ஆர்கே செல்வமணி பேசுகையில்,

இந்திய அரசு ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைக்கப்படவில்லை என்றால் அனைத்து இயக்குனர்களையும் ஒன்றுகூட்டி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்

Conclusion:இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசுகையில்
திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் உலகத்தரம் வாய்ந்த படம் எடுத்த நடிகர் பார்த்திபனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.