ETV Bharat / sitara

சினிமா மட்டுமில்ல; வெப்சீரிஸிலும் தொடர்ந்து நடிப்பேன் - இறங்கி வந்த  அக்‌ஷராஹாசன்

author img

By

Published : Aug 19, 2019, 11:56 PM IST

வெப்சீரிஸ் தொடரை குறுகிய நாட்களில் எடுத்து முடித்துவிடலாம். சினிமா, வெப்சீரிஸ் ஆகிய இரண்டிலும் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை அக்‌ஷரா ஹாசன் கூறியுள்ளார்.

ஃபிங்கர் டிப் வெப் சீரிஸ்

சென்னை: நடிகை அக்‌ஷரா ஹாசன் அறிமுகமாகவிருக்கும் வெப்சீரிஸ் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தத் தொடர் செப்டம்பர் மாதம் இணையத்தில் ஸ்டிரீமாகவுள்ளது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரித்துள்ள 'ஃபிங்கர் டிப்' என்ற வெப் சீரிஸ் தொடரில் நடிகை அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தத் தொடர் 5 பாகங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு கதை பின்னணியில் தயாரிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், 'ஃபிங்கர் டிப்' வெப்சீரிஸ் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை அக்‌ஷரா ஹாசன், சுனைனா, நடிகர் கிருஷ்ணா, அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஃபிங்கர் டிப் வெப்சீரிஸ் பிரஸ் மீட்

நிகழ்ச்சியில் நடிகை அக்‌ஷரா ஹாசன் பேசியதாவது,

"வெப் சீரிஸூக்கும், சினிமாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுக்கும் திரைக்கதை அமைப்பதில் வித்தியாசம் உள்ளது. ஒரு சினிமா எடுப்பதற்கு அதிக காலங்கள் தேவை. ஆனால் வெப் சீரியஸ் தொடரை மிகக் குறுகிய நாட்களிலேயே எடுத்து முடித்து விடலாம். சினிமா மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றில் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.

Intro:web சீரியஸ் தொடர்ந்து நடிப்பேன் நடிகை அக்ஷரா ஹாசன்
Body:பிங்கர் டிப்ஸ் என்ற வெப் சீரியஸ் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்த வெப் சீரியஸ் 5 பாகங்களை கொண்டது ஐந்து கதைகளும் வெவ்வேறு கதைகளாக தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரியஸ் வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது. நிலையில் இந்த வெப்சீரிஸ் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த நிகழ்வில் நடிகை அக்ஷரா ஹாசன் சுனைனா நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் இந்த விழாவில்
அக்ஷரா ஹாசன் பேசுகையில்,
வெப் சீரியஸ் இருக்கும் திரைப்படத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை screenplay மட்டும் சிறிது வித்தியாசம் உள்ளது அதிக காலங்கள் தேவை ஆனால் keep சீரியஸ் அது தேவையில்லை
Conclusion:தொடர்ந்து நான் திரைப்படங்கள் மற்றும் web சீரியலில் நடிக்க உள்ளேன் என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.