ETV Bharat / sitara

எனக்கு காயமா? ரஜினிகாந்த விளக்கம் - காயம் குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது வதந்தியே. காட்டுப் பகுதியில் இருந்த ஏராளமான முற்களால் கொஞ்சம் சிரமப்பட்டேன் என்று காயம் குறித்து உலா வரும் தகவலுக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார்.

Rajini clarify on injury during Man vs Wild shoot
Rajinikanth in chennai airport
author img

By

Published : Jan 28, 2020, 11:37 PM IST

சென்னை: காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Man vs Wild படப்பிடிப்பு பந்திப்பூரில் நடைபெற்றது. அதை முடிந்துவிட்டு வருகிறேன். எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அப்படி எதுவுமில்லை. அது வெறும் வதந்தியே. காட்டுப் பகுதியில் ஏராளமான முற்கள் இருந்தன. அவைதான் கால்களில் குத்தின. வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Rajini clarify on injury during Man vs Wild shoot

தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கவிருப்பதாக கூறியது குறித்த கேட்டதற்கு, நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

Man vs Wild நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூர் சென்றார் ரஜினிகாந்த். அங்குள்ள புலிகள் காப்பகத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ரஜினிகாந்த் கீழே விழுந்து காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிசார்ட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றார்.

தற்போது சென்னை திரும்பியுள்ள அவர் காயம் குறித்து உலா வரும் தகவல்களுக்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Intro:சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Body:சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

டிஸ்கவரி சேனலில் நடத்தப்படும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பந்திப்பூர் சென்றேன்

நிகழ்ச்சியில் படப்பிடிப்பில் பெரிய அடி ஏதும் படவில்லை இவ்வாறு கூறினார்.

அதிக அளவில் முற்க்கள் இருந்ததால் சிறிது காயம் ஏற்பட்டது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.