ETV Bharat / sitara

'பிகில்' உடையுடன் வருபவர்களுக்கு ருத்ராட்சை சப்ளை - அகில பாரத இந்து மகாசபா கட்சி முடிவு!

கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வகையில் அவர் அணிந்த சிலுவையுடன் கூடிய ஆடை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆடையை அணிந்து பிகில் படம் பார்க்க வருபவர்களிடம் ருத்ராட்சம் வழங்கப்படும் என்று அகில பாரத இந்து மகாசபா கட்சி அறிவித்துள்ளது.

பிகில் படத்தில் விஜய்
author img

By

Published : Oct 23, 2019, 7:33 PM IST

Updated : Oct 23, 2019, 7:57 PM IST

திருச்சி: நடிகர் விஜய்யின் 'பிகில்' படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு இந்துக்களுக்கு ருத்ராட்சை வழங்கவுள்ளதாக அகில பாரத இந்து மகாசபா கட்சியின் மாநிலத் தலைவர் சுபாஷ் சுவாமிநாதன் தெரிவித்தார்.

திருச்சியில் அகில பாரத இந்து மகாசபா கட்சியின் ஆலோசனைக் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுபாஷ் சுவாமிநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது,

நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் திரைக்கு வரவுள்ளது. இதில், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வகையில் அவர் அணிந்த சிலுவையுடன் கூடிய ஆடை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் விஜய் தன்னுடைய மதத்தை பரப்புவது போன்ற செயலை செய்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

'பிகில்' உடையுடன் வருபவர்களுக்கு ருத்ராட்சை வழக்கப்படும் என அகில பாரத இந்து மகாசபா கட்சி அறிவிப்பு

இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம். திரையரங்குக்கு 'பிகில்' படத்தில் விஜய் அணிந்திருப்பது போன்று உடை அணிந்து வருபவர்களுக்கு அகில பாரத இந்து மகாசபா சார்பாக ருத்ராட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Intro:Body:
திருச்சி:
நடிகர் விஜயின் பிகில் படம் வெளியாகும் திரையரங்கின் முன்பு இந்துக்களுக்கு ருத்ராட்சை வழங்க உள்ளதாக அகில பாரத இந்து மகா சபா கட்சியன் மாநிலத் தலைவர் சுபாஷ்சுவாமிநாதன் தெரிவித்தார்.

திருச்சியில் அகில பாரத இந்து மகா சபா கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று மாநிலத் தலைவர் சுபாஷ்சுவாமிநாதன்
தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தினை தொடர்ந்து
செய்தியாளருக்கு பேட்டியளித்த
அகில பாரத இந்து மகா சபா கட்சியின் சுபாஷ் சுவாமிநாதன் கூறுகையில்,
வரும் தீபாவளி அன்று வெளிவர உள்ள நடிகர் விஜய் நடித்த பிகில் வர உள்ளது.
கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வகையில் சிலுவையுடன் கூடிய ஆடை தமிழகத்தில் அனைத்து கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் அவர் தன்னுடைய மதத்தை பார்ப்பது செயலை செய்கிறார் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிகில் உடை அணிந்து வருபவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பாக ருத்ராட்சம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Oct 23, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.