ஹரீஷ் கல்யாண்-ப்ரியா பவானி சங்கர் காதலித்துவருவது போன்று வெளியிட்ட புகைப்படங்களால், கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் பெரும் குழப்பம் நிலவிவந்தது. பிறகு அது காதல் இல்லை என்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள ’பெல்லி சூப்புலு’ ரீமேக் திரைப்படத்தின் புரோமஷன் என்பதும் தெரியவந்தது.
இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டரை நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று (அக். 01) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ’ஓ மணப்பெண்ணே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Happy to share the first-look poster of my next, titled #OhManapenne directed by my nanban @KaarthikkSundar also starring @priya_Bshankar. Hope you all love it. #OhManapenneFirstLook #KarthikHeartsShruthi @krishnanvasant@Composer_Vishal pic.twitter.com/CLoGj7b6KQ
— Harish Kalyan (@iamharishkalyan) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy to share the first-look poster of my next, titled #OhManapenne directed by my nanban @KaarthikkSundar also starring @priya_Bshankar. Hope you all love it. #OhManapenneFirstLook #KarthikHeartsShruthi @krishnanvasant@Composer_Vishal pic.twitter.com/CLoGj7b6KQ
— Harish Kalyan (@iamharishkalyan) October 1, 2020Happy to share the first-look poster of my next, titled #OhManapenne directed by my nanban @KaarthikkSundar also starring @priya_Bshankar. Hope you all love it. #OhManapenneFirstLook #KarthikHeartsShruthi @krishnanvasant@Composer_Vishal pic.twitter.com/CLoGj7b6KQ
— Harish Kalyan (@iamharishkalyan) October 1, 2020
சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்றுள்ள ’ஓ மணப்பெண்ணே’ பாடல் வரியை படத்தின் தலைப்பாக நடிகர் ஹரீஷ் கல்யாண் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் முன்னணி இயக்குநர்களின் ஆந்தாலஜி திரைப்படம்!