ETV Bharat / sitara

'டிக்கிலோனா'வுக்கு வணக்கம் சொல்லும் ஹர்பஜன்! - டிக்கிலோனா திரைப்பட படப்பிடிப்பில் இணைந்தார் ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் 'டிக்கிலோனா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Harbhajan join in sets of Dikkilona
Harbhajan join in sets of Dikkilona
author img

By

Published : Dec 17, 2019, 5:01 AM IST

தமிழில் நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் 'டிக்கிலோனா' திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிப்பதாக முன்பே தகவல் வெளியானது.

இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் ஹர்பஜன் சிங் கலந்துகொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிரிபிள் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமாகும் சுழல் மன்னன் ஹர்பஜன்!

Intro:Body:

https://twitter.com/kjr_studios/status/1206608212167839745

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.