ETV Bharat / sitara

ஆர்யா 'ரைடர்ஸ்' டீம் ஜெர்ஸியை வெளியிட்டது யாருன்னு தெரியுமா...! - சைக்கிளிங்

பாரீஸில் நடைபெற உள்ள சைக்கிள் ரேஸில் நடிகர் ஆர்யா வெற்றி பெற, அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

arya
author img

By

Published : Aug 18, 2019, 4:29 PM IST

நடிகர் ஆர்யா ஒரு சைக்ளிங் ஆர்வலர். இவர் பல இடங்களுக்கு சைக்கிளில் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நடிகர் சங்க தேர்தலின்போது கூட ஆர்யா தனது வாக்கை பதிவு செய்வதற்காக சைக்கிளில் தான் வந்தார். மேலும், தனது ரசிகர்களையும் சைக்கிளிங் செய்ய ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடக்கும் நீண்ட தூர சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்க உள்ளார். பாரிஸ்-பிரெஸ்ட்-பாரிஸ் எனும் மாபெரும் சைக்கிள் போட்டியில் கலந்து கொள்கிறார். இப்போட்டியில் கலந்துகொள்ள போகும் ஆர்யாவின் அணிக்கான ஜெர்சியை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்தார். மேலும் ஆர்யா அணி சிறப்பாக சைக்கிள் ரைடு செய்து வெற்றிபெற தனது வாழ்த்தை தெரிவித்தார்.

இதேபோல் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நடைபெறும் இப்போட்டியானது ஆக்ஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Intro:Body:

arya cycle Racing 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.