ETV Bharat / sitara

குஸ்ஸி கொலை வழக்கு - ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் லேடி காகா! - ரிட்லி ஸ்காட்

ரிட்லி ஸ்காட் இயக்கவுள்ள குஸ்ஸி கொலை வழக்கு கதையில் புகழ்பெற்ற பாடகி லேடி காகா நடிக்கவுள்ளார்.

Lady Gaga to act in Ridley scott movie
author img

By

Published : Nov 3, 2019, 6:53 PM IST

கடைசியாக ‘All the Money in the World’ திரைப்படத்தை இயக்கியிருந்த ரிட்லி ஸ்காட், தற்போது குஸ்ஸி கொலை வழக்கு பற்றி படமாக்கவுள்ளார். இது புகழ்பெற்ற குஸ்ஸி (Gucci) பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் குஸ்ஸியோ குஸ்ஸியின் பேரன் மௌரிசியோ குஸ்ஸி கொலை செய்யப்பட்டது தொடர்பான கதை.

மௌரிசியோ குஸ்ஸிக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த குஸ்ஸியின் மனைவி பேட்ரிசியா ரெஜியானி, அவரை ஆள் வைத்து கொலை செய்கிறார். இதற்காக அவர் 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். பேட்ரிசியா கதாபாத்திரத்தில்தான் லேடி காகா நடிக்கவுள்ளார்.

சாரா கே ஃபோர்டன் எழுதிய ‘The House of Gucci: A Sensational Story of Murder, Madness, Glamour, and Greed’ எனும் புத்தகத்தைத் தழுவி ராபர்ட்டோ பென்டிவேக்னா இத்திரைப்படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார்.

Intro:Body:

Lady Gaga to act in Ridley scott movie

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.