ETV Bharat / sitara

'தளபதி 64' படத்தில் குட்டி ஜானு! - தளபதி 64ல் இணைகிறார் கெளரி கிஷன்

96 திரைப்படத்தில் இளம் ஜானுவாக நடித்த கெளரி கிஷன், விஜய் நடிக்கும் 'தளபதி 64' படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gouri Kishan to act in Thalapathy 64
author img

By

Published : Oct 30, 2019, 5:18 PM IST

Updated : Oct 30, 2019, 6:09 PM IST

சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, பெயர் சூட்டப்படாத புதிய படமான தனது 64ஆவது படத்தில் ('தளபதி 64') விஜய் நடித்துவருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடிப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வெப் சீரிஸ் நடிகை பிரிஜிடாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக பேசப்பட்டது.

தற்போது 96 திரைப்படத்தில் இளம் ஜானுவாக நடித்துப் பெயர்பெற்ற கெளரி கிஷன், பேராசிரியரான விஜய்க்கு மாணவியாக நடிப்பதாகவும் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 'தளபதி 64' படத்தில் வெப் சீரிஸ் பவி டீச்சர்!

Last Updated : Oct 30, 2019, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.