இந்தியில் 2003ஆம் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 'துஜே மேரி கசம்'. மலையாளத்தில் வெளியான 'நிறம்' திரைப்படத்தின் ரீமேக்கான இந்தி படத்தில் ஜெனிலியாவும், அவருக்கு ஜோடியாக நடிகரும் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் அறிமுகமாகினர். காதல் படமான ’துஜே மேரி கசம்’ அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜனவரி 3ஆம் தேதி வெளியான அந்தத் திரைப்படம் ரிலீசாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், திரையில் காதலர்களாக வலம் வந்து பிற்பாடு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெனிலியாவும் ரித்தேஷும் தங்களது சமூக வலைதளங்களில் படத்தின் ரிலீஸ் தேதியில் தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
-
#RishiandAnjali❤️ #Bestfriends #Lovers #partnerincrime #parents. Sounds pretty much like us @Riteshd... Forever Together- #tujhemerikasam pic.twitter.com/iiM4btXQSx
— Genelia Deshmukh (@geneliad) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#RishiandAnjali❤️ #Bestfriends #Lovers #partnerincrime #parents. Sounds pretty much like us @Riteshd... Forever Together- #tujhemerikasam pic.twitter.com/iiM4btXQSx
— Genelia Deshmukh (@geneliad) January 3, 2020#RishiandAnjali❤️ #Bestfriends #Lovers #partnerincrime #parents. Sounds pretty much like us @Riteshd... Forever Together- #tujhemerikasam pic.twitter.com/iiM4btXQSx
— Genelia Deshmukh (@geneliad) January 3, 2020
படத்தில் இடம்பெற்ற 'துஜே மேரி கசம்' என்ற பாடலுக்கு இருவரும் மீண்டும் நடனமாடி அந்தக் காணொலியை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்தக் காணொலி வைரலாகிவருகிறது.
-
17years later.... Reliving the magic of our debut film. #17YearsOfTujheMeriKasam ❤️ @Riteishd pic.twitter.com/n7U3Uo8Gz2
— Genelia Deshmukh (@geneliad) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">17years later.... Reliving the magic of our debut film. #17YearsOfTujheMeriKasam ❤️ @Riteishd pic.twitter.com/n7U3Uo8Gz2
— Genelia Deshmukh (@geneliad) January 3, 202017years later.... Reliving the magic of our debut film. #17YearsOfTujheMeriKasam ❤️ @Riteishd pic.twitter.com/n7U3Uo8Gz2
— Genelia Deshmukh (@geneliad) January 3, 2020
இதையும் படிங்க: 'பிழை' குறித்து 'காக்கா முட்டை' ரமேஷ் சிறப்பு பேட்டி