ETV Bharat / sitara

தனுஷ் படம் பத்தி கௌதம் மேனன் ஏதோ சொல்றாரு... சரி நம்புவோம்!

author img

By

Published : Aug 13, 2019, 3:17 PM IST

'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் கௌதம் மேனன் மீண்டும் அறிவித்துள்ளார்.

Gautham Vasudev Menon

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஒன்றாக என்டெர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ஜோமோன் டீ ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் இருந்து வெளியான `மறுவார்த்தை பேசாதே’ `விசிறி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பும் முடிந்து தணிக்கை சான்றிதழும் பெற்று விட்டது. ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகின. சில காரணங்களால் வெளியீடு தள்ளிப் போனது. பின் ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் தள்ளிப் போனது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கௌதம் மேனன், எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கௌதம் மேனன் நடிகை ரம்யா கிருஷ்ணை வைத்து 'குயின்' என்ற இணைய தொடரை இயக்கி வருகிறார்.

Intro:Body:

Director Gautham Vasudev Menon had his last release with the Simbu, Manjima Mohan starrer Achcham Yenbathu Madamaiyadaa which was simultaneously released in Telugu as well as Saagasam Swasaga Saagipo starring Naga Chaitanya. Since then the director's movies had been getting delayed.

Gautham's Enai Nokki Paayum Thotta was completed and censored and was awaiting release for a long time, while his other movie Dhruva Natchathiram starring Chiyaan Vikram and Ritu Varma still has a some portions to be shot and wrapped. The director also completed his first web series Queen starring Ramya Krishnan.

Now the director himself has opened up on the release date of Enai Nokki Paayum Thotta. In a TedEx talk session held yesterday in Chennai, the director had revealed that the team is planning to release the Dhanush, Megha Akash, Sasikumar starrer Enai Nokki paayum Thotta on September 6.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.