ETV Bharat / sitara

அற்புதமான குழந்தைப் பருவத்தை தந்ததற்கு நன்றி! - கௌதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக் தனது பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Gautham karthik tweet about his grandma
Gautham karthik tweet about his grandma
author img

By

Published : Dec 13, 2019, 7:22 PM IST

’தேவராட்டம்’ படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் ‘செல்லப் பிள்ளை’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கௌதம் கார்த்திக். அதேபோல் ‘நீதி நாதி ஒகே கதா’ எனும் தெலுங்கு பட ரீமேக்கிலும் அவர் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கௌதம் தனது பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவொன்றை இட்டுள்ளார்.

கௌதம் தனது தந்தை கார்த்திக்கை தவிர வேறு யாரையும் குடும்ப உறவுகளில் பெரிதாகப் புகழ்ந்ததில்லை. தற்போது பாட்டி குறித்து, "என் டார்லிங்குக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!! எனக்கு அற்புதமான குழந்தை பருவத்தை தந்ததற்கும் வாழ்வில் சின்ன விஷயங்களை அனுபவிக்க கற்றுத் தந்ததற்கும் நன்றி! லவ் யூ மை டியர் பாட்டி" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • A very Happy Birthday to my DARLING!!! Thank you for giving me such an awesome childhood and most of all, teaching me the importance of enjoying the little things in life! I Love you my dearest Paati!!! pic.twitter.com/lAdeUz1EOw

    — Gautham Karthik (@Gautham_Karthik) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: தங்கை இறந்த செய்தி கேட்டபின்னும் நடிப்பைத் தொடர்ந்த நவாசுதீன் - உருகிய இயக்குநர்

Intro:Body:

gautham karthik tweet

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.