சுந்தர் கிரிஷ் இயக்கத்தில் சினி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், அனுக்கிரகன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முரளி ராதாகிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா, ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
'ரெக்க' படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா பாடலில் வருபவரும் 'மாரி 'படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார். நடுத்தர வயதுள்ள அனைவரும், தனது பால்ய காலத்தை இந்தப் படம் திரும்பிப் பார்க்கவைக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
Very Happy to Launch the #Anugrahan First Look Poster
— aishwarya rajesh (@aishu_dil) October 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations 💐 to movie team
Produced by
Sakti Ciinee Productions
Dr #MuruganandamVeeraraghavan
Dr #ShanmugapriyaMuruganandam
Directed by @SK4Sukri @muralirk_offl @ActorAjaykrish @ssonugowda @PROSakthiSaran pic.twitter.com/xzpzUXZm2M
">Very Happy to Launch the #Anugrahan First Look Poster
— aishwarya rajesh (@aishu_dil) October 1, 2021
Congratulations 💐 to movie team
Produced by
Sakti Ciinee Productions
Dr #MuruganandamVeeraraghavan
Dr #ShanmugapriyaMuruganandam
Directed by @SK4Sukri @muralirk_offl @ActorAjaykrish @ssonugowda @PROSakthiSaran pic.twitter.com/xzpzUXZm2MVery Happy to Launch the #Anugrahan First Look Poster
— aishwarya rajesh (@aishu_dil) October 1, 2021
Congratulations 💐 to movie team
Produced by
Sakti Ciinee Productions
Dr #MuruganandamVeeraraghavan
Dr #ShanmugapriyaMuruganandam
Directed by @SK4Sukri @muralirk_offl @ActorAjaykrish @ssonugowda @PROSakthiSaran pic.twitter.com/xzpzUXZm2M
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அப்போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க: கலர் ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் சபாபதி