ETV Bharat / sitara

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! - A.R.Rahman

சென்னை: நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல படத்தின் பர்ஸ்ட் ஃலுக்கை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

Chennai,etvbharat  பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  பத்து தல  ஏ.ஆர்.ரஹ்மான்  ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்  Pathu Thala  Pathu Thala Movie First Look  A.R.Rahman  First look at the Pathu Thala film released by AR Rahman
Pathu Thala Movie First Look
author img

By

Published : Jan 18, 2021, 9:19 PM IST

ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கே. இ. ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரிக்க, சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படப்புகழ் இயக்குநர் கிருஷ்ணா இதை இயக்குகிறார்.

இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Chennai,etvbharat  பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  பத்து தல  ஏ.ஆர்.ரஹ்மான்  ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்  Pathu Thala  Pathu Thala Movie First Look  A.R.Rahman  First look at the Pathu Thala film released by AR Rahman
ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இப்படத்தின் பர்ஸ்ட் ஃலுக்கை படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிம்பு ரசிகர்கள் இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சிம்புவின் “பத்து தல” படத்தில் இணைந்த கலையரசன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.