ETV Bharat / sitara

ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த ஷாலினி அஜித்?; மேனேஜர் விளக்கம்! - ஷாலினி அஜித்குமார் ட்விட்டர் அக்கௌண்ட்

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி என வலம் வந்த ட்விட்டர் கணக்குப் போலியானது என, அவர்களது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/02-February-2022/14350829_shalini.jpg

author img

By

Published : Feb 2, 2022, 4:36 PM IST

நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இதுநாள் வரையிலும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே உள்ளனர்.

திரைப்பட அப்டேட், ரசிகர்களுக்கான செய்தி என எந்தவொரு அறிவிப்பையும், தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாகவே அஜித் அறிவிப்பார்.

இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் புதிதாக ட்விட்டர் கணக்கு ஒன்று வலம் வரத் தொடங்கியுள்ளது.

தற்போது இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "MrsShaliniAjithkumar எனும் பெயரில் வலம் வரும் ட்விட்டர் கணக்குப் போலியானது என தெரிவிக்க விரும்புகிறோம்.

சுரேஷ் சந்திரா ட்விட்
சுரேஷ் சந்திரா ட்வீட்

இதுபோன்ற கணக்குகளைத் தவிர்த்திடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அஜித் ரசிகர்கள் அந்த போலி ட்விட்டர் கணக்கை வசைபாடி வருகின்றனர். போலி கணக்கு எனத் தெரியாமல் நடிகை யாஷிகா ஆனந்த், "வெல்கம் மேம்" என ரீட்விட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமீருடன் இணைந்த வெற்றிமாறன்: நாயகன் யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.