ETV Bharat / sitara

சிம்புவின் ஈஸ்வரன் பட முதல் பாடல் வெளியீடு!

author img

By

Published : Dec 14, 2020, 11:56 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் பாடல் இன்று (டிச. 14) வெளியாகியுள்ளது.

சிம்பு
சிம்பு

நடிகர் சிம்புவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம், ‘ஈஸ்வரன்’. இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு கிராமத்து இளைஞராக நடித்துள்ளார்.

சமீபத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசர் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது, ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் பாடலான, ‘தமிழன் பாட்டு’ இன்று (டிச.14) வெளியாகியுள்ளது.

'தன்னந்தனி நாடு இந்த தமிழ்நாடு' என்று தொடங்கும் இப்பாடல் சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.