ETV Bharat / sitara

விஜய்யின் மகன், மகள் ட்விட்டரில் இணைந்துவிட்டார்களா? - latest kollywood movies

நடிகர் விஜய்யின் மகன், மகள் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்திருக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மகன், மகள்
விஜய்யின் மகன், மகள்
author img

By

Published : Jun 16, 2021, 7:08 AM IST

தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் விஜய், எந்த ஒரு சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவது இல்லை. ஆனால் அவர் பெயரில் உள்ள கணக்கை அவர் தரப்பில் உள்ள, பிஆர்ஓ பயன்படுத்திவருகிறார்.

இதற்கிடையில் சமீப காலமாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அவரது மகள் திவ்யா சாஷா இருவரின் பெயரில் ட்விட்டர் கணக்குகள் உலாவருகின்றன. இதனை நம்பி பலரும் அந்தக் கணக்குகளைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் மகனும், மகளும் எந்தச் சமூக வலைதளங்களையும் பயன்படுத்தவில்லை என விஜய் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உருகி உருகி பதிவிட்ட சாரா அலி கான் - கலாய்த்த நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.