காரைக்குடி, புதிய பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்றுவருகிறார். அப்போது, அரசுப் பள்ளியில் படித்த மாணவி தாய்வான் நாட்டில் நடந்த காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற ஷெரினுக்கு பாராட்டு தெரிவித்தார்.
![Sivagangai,vijay sethupathi,etvbharat chiderens having any disability don't take badmitton gold med](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3948078_vijay-sethupathi-3.bmp)
மேலும் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும் குறை இருந்தால் அதனை பெரிதுபடுத்தாமல் பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.