தமிழில் 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜு முருகன். இவருக்கும் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த ஹேமாவுக்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜு முருகன் தனது மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மார்ச் 24) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவை தனது குழந்தையுடன் சந்தித்து ஆசிபெற்றார்.
-
மகனின் முதல் பிறந்த நாள்... என் விருப்பத்துக்குரிய தலைவர், மகத்தான தோழர் நல்லகண்ணு அய்யாவின் ஆசியாலும் அவர் பரிசளித்த ‘தமிழ் முதல் எழுத்துகள்’ புத்தகங்களாலும் அர்த்தம் பெற்றது. உடனிருந்த யுகபாரதி அண்ணனின் அன்பாலும்! pic.twitter.com/57K7ynVHZG
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) March 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மகனின் முதல் பிறந்த நாள்... என் விருப்பத்துக்குரிய தலைவர், மகத்தான தோழர் நல்லகண்ணு அய்யாவின் ஆசியாலும் அவர் பரிசளித்த ‘தமிழ் முதல் எழுத்துகள்’ புத்தகங்களாலும் அர்த்தம் பெற்றது. உடனிருந்த யுகபாரதி அண்ணனின் அன்பாலும்! pic.twitter.com/57K7ynVHZG
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) March 24, 2021மகனின் முதல் பிறந்த நாள்... என் விருப்பத்துக்குரிய தலைவர், மகத்தான தோழர் நல்லகண்ணு அய்யாவின் ஆசியாலும் அவர் பரிசளித்த ‘தமிழ் முதல் எழுத்துகள்’ புத்தகங்களாலும் அர்த்தம் பெற்றது. உடனிருந்த யுகபாரதி அண்ணனின் அன்பாலும்! pic.twitter.com/57K7ynVHZG
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) March 24, 2021
இது குறித்து ராஜு முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகனின் முதல் பிறந்த நாள்... என் விருப்பத்துக்குரிய தலைவர், மகத்தான தோழர் நல்லகண்ணு அய்யாவின் ஆசியாலும் அவர் பரிசளித்த ‘தமிழ் முதல் எழுத்துகள்’ புத்தகங்களாலும் அர்த்தம் பெற்றது. உடனிருந்த யுகபாரதி அண்ணனின் அன்பாலும்" எனப் பதிவிட்டிருந்தார்.