ETV Bharat / sitara

மேடையில் மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை அறிவித்த லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Mar 15, 2020, 7:57 PM IST

மேடையில் மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை அறிவித்த லோகேஷ் கனகராஜ்!
மேடையில் மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை அறிவித்த லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸ்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'மாஸ்டர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆம்... விஜய் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ட்ரெய்லர் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என்று அவர் விழா மேடையில் அறிவித்தார்.

முதல் முறையாக லோகேஷ்- விஜய் காம்போவில் உருவாகியுள்ள இப்படம் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தருதல கதறுனா' பாடல் பெயரை மாற்றிய மாஸ்டர் படக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.