தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மே 7ஆம் தேதி பொறுப்பேற்கிறார். இதனையொட்டி முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
" ஸ்டாலின் ஆகிய நான்" என்று சொல்லிப் பதவியேற்றாலும், "நாம்" என்றுதான் நாடாளுவீர்கள் நீங்கள்!@mkstalin
— Lingusamy (@dirlingusamy) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளுடன்,
-என்.லிங்குசாமி
வெற்றி பெற்ற நண்பர் @Udhaystalin அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 💐💐
">" ஸ்டாலின் ஆகிய நான்" என்று சொல்லிப் பதவியேற்றாலும், "நாம்" என்றுதான் நாடாளுவீர்கள் நீங்கள்!@mkstalin
— Lingusamy (@dirlingusamy) May 3, 2021
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளுடன்,
-என்.லிங்குசாமி
வெற்றி பெற்ற நண்பர் @Udhaystalin அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 💐💐" ஸ்டாலின் ஆகிய நான்" என்று சொல்லிப் பதவியேற்றாலும், "நாம்" என்றுதான் நாடாளுவீர்கள் நீங்கள்!@mkstalin
— Lingusamy (@dirlingusamy) May 3, 2021
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளுடன்,
-என்.லிங்குசாமி
வெற்றி பெற்ற நண்பர் @Udhaystalin அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 💐💐
அந்த வகையில், இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டாலின் ஆகிய நான்" என்று சொல்லிப் பதவியேற்றாலும், "நாம்" என்றுதான் நாடாளுவீர்கள் நீங்கள். நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள். அதே போல் வெற்றிப்பெற்ற நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.