ETV Bharat / sitara

'தமிழ் படம்' இயக்குநருடன் கைக்கோர்த்த விஜய் ஆண்டனி - இயக்குநர் சி.எஸ். அமுதன்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (நவ.25) தொடங்கியது.

v
v
author img

By

Published : Nov 25, 2021, 7:41 PM IST

விஜய் ஆண்டனி தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'சலீம்' படத்தின் இரண்டாவது பாகமாகும்.

v
படப்பிடிப்பு பூஜை

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி 'தமிழ் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதியப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை வியாழக்கிழமை (நவ.25) போடப்பட்டது.

v
விஜய் ஆண்டனி - சி.எஸ். அமுதன்

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம்ஸ் சார்பில் கமல் போரா தயாரிக்கிறார்.

விஜய் ஆண்டனியுடன் படத்தில் நடிக்கவுள்ள நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில் நுடப் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளனர்.

இதையும் படிங்க: 'மழை பிடிக்காத மனிதன்': விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.