சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளிவெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏர் டெக்கான் என்ற பெயரில் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
அமேசன் பிரைமில் தீபாவளி வெளியீடாக இன்று (நவம்பர் 12) வெளியாகியுள்ளது. ஓடிடி தளத்தில் படத்தை பார்த்த ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
-
சுதா கொங்காரா இயக்கத்தில்
— Bharathiraja (@offBharathiraja) November 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
G v பிரகாஷ் குமார்
இசையில்
காற்றாய்
கவிதையாய்
கனலாய்..
காட்சிக்கு காட்சி
என் கண்களை
தெறிக்க விட்ட சுதா மற்றும்
மார்க்கண்டேயரின்
தவப்புதழ்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை
உங்களை சிகரத்தில்
சிறகடிக்கவைத்துவிட்டது
வாழ்த்துகள்..@Suriya_offl@Sudhakongara_of pic.twitter.com/Oys1mG0p6C
">சுதா கொங்காரா இயக்கத்தில்
— Bharathiraja (@offBharathiraja) November 12, 2020
G v பிரகாஷ் குமார்
இசையில்
காற்றாய்
கவிதையாய்
கனலாய்..
காட்சிக்கு காட்சி
என் கண்களை
தெறிக்க விட்ட சுதா மற்றும்
மார்க்கண்டேயரின்
தவப்புதழ்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை
உங்களை சிகரத்தில்
சிறகடிக்கவைத்துவிட்டது
வாழ்த்துகள்..@Suriya_offl@Sudhakongara_of pic.twitter.com/Oys1mG0p6Cசுதா கொங்காரா இயக்கத்தில்
— Bharathiraja (@offBharathiraja) November 12, 2020
G v பிரகாஷ் குமார்
இசையில்
காற்றாய்
கவிதையாய்
கனலாய்..
காட்சிக்கு காட்சி
என் கண்களை
தெறிக்க விட்ட சுதா மற்றும்
மார்க்கண்டேயரின்
தவப்புதழ்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை
உங்களை சிகரத்தில்
சிறகடிக்கவைத்துவிட்டது
வாழ்த்துகள்..@Suriya_offl@Sudhakongara_of pic.twitter.com/Oys1mG0p6C
அந்த வகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா படத்தை பார்த்து விட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அதில், "சுதா கொங்காரா இயக்கத்தில் G v பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனலாய்..காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்கவிட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதல்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.