ETV Bharat / sitara

இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் 'தர்மப்பிரபு' படக்குழு - ஸ்ரீவாரி பிலிம்ஸ்

காமெடி நடிகர் யோகிபாபு, எமதர்மனாக நடிக்கும் 'தர்மப்பிரபு' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.

Dharmaprabhu
author img

By

Published : Feb 12, 2019, 1:48 PM IST

ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிப்பில் முத்துக்குமரன் இயக்கும் படம் தர்மப்பிரபு. இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். அப்படத்தில் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.

Dharmaprabhu movie
Dharmaprabhu movie
undefined

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான எமலோக செட் அமைத்து முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்கு ராகு 'தர்மப்பிரபு' படக்குழு

ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிப்பில் முத்துக்குமரன் இயக்கும் படம் தர்மப்பிரபு . யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருந்தனர். 

இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.