ETV Bharat / sitara

'எச்சரிக்கையாக இருங்கள் தனுஷ் என்ற 'அசுரன்' குலை நடுங்கவைக்கிறார்!' - கர்ணன் டீஸர்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் டீசரைப் பார்த்த இயக்குநர் சுப்பிரமணியம் சிவா ரசிகர்களுக்கு ட்விட்டர் வாயிலாக எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Dhanush's
Dhanush's
author img

By

Published : Mar 22, 2021, 4:29 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இதில், நடிகர்கள் லால், யோகி பாபு, நடிகைகள் ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்திலிருந்து வெளியான கண்டா வரச் சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், தட்டான் தட்டான் மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை (மார்ச் 23) மாலை ஏழு மணிக்கு வெளியாகவுள்ளது. டீசரைப் பார்த்த தனுஷின் நண்பரும் திருடா திருடி, சீடன் ஆகிய படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  • எச்சரிக்கையாக இருங்கள்!

    நேற்றும் #KarnanTeaser பார்த்தேன்.
    குலை நடுங்க வைக்கிறார் @mari_selvaraj.
    தனுஷ் என்ற அசுரன்
    எதிரியாக
    நினைப்பவர்களும்
    கொண்டாடிதான் ஆக
    வேண்டும் என திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து,
    முடிவில் பயத்தையும் பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக!

    — Subramaniam Shiva (@DirectorS_Shiva) March 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "எச்சரிக்கையாக இருங்கள்! நேற்றும் கர்ணன் டீசரைப் பார்த்தேன். மாரி செல்வராஜ் குலை நடுங்கவைக்கிறார். தனுஷ் என்ற அசுரன் எதிரியாக நினைப்பவர்களும் கொண்டாடிதான் ஆக வேண்டும் எனத் திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, முடிவில் பயத்தையும் பதற்றத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக!" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.