ETV Bharat / sitara

தனுஷின் பாலிவுட் சினிமாவில் சாரா அலிகான் கேரக்டர் இதுவா? - தனுஷின் புதியப்படம்

ராஞ்சனா பட இயக்குநர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய பாலிவுட் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Dhanush
author img

By

Published : Jan 22, 2020, 8:00 PM IST

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘ராஞ்சனா’ (Raanjhanaa). இது தனுஷின் முதல் பாலிவுட் திரைப்படமாகும், இதை ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டனர்.

இதனையடுத்து, தனுஷ் மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க தயாராகிவருகிறார். இப்படத்தில் தனுஷூடன் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படம் கமெடி நிறைந்த ரெமான்ஸ் படமாக எடுக்கபட உள்ளது. இதில் சாரா அலிகான் பீகாரி பெண்ணாக நடிக்க உள்ளார். இதில் அக்‌ஷய் குமார் சம்மதிக்கும் பட்சத்தில் அவருக்கு இது ஆனந்துடான முதல் படமாகும். அதுமட்டுமல்லாது தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் திரையில் ஒன்றாக இணையும் முதல் படமும்கூட. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: தனுஷ் எப்போதும் இயக்குநர்களின் நடிகர் - இயக்குநர் வெற்றிமாறன்

Intro:Body:

@dhanushkraja

- #SaraAliKhan - Dir

@aanandlrai

's new Hindi movie will be quirky, dark romance with plenty of humor.. Sara will play a rustic Bihari girl

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.