நடிகர் தனுஷ் தற்போது த க்ரே மேன் என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. படப்பிடிப்பு சமயத்தில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தற்போது தனுஷ் கைவசம் வெற்றிமாறன், செல்வராகவன், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள் உள்ளன.
இதையும் படிங்க: கார்த்தியின் 'சர்தார்' படப்பிடிப்பு தொடக்கம்!