ETV Bharat / sitara

தனுஷ் மீது உரிமை கோரிய வழக்கில் சாட்சிகள் ஆஜர் - தனுஷ் நிஜ பெற்றோர் வழக்கு

தனுஷ் மீது மதுரை தம்பதியர் உரிமை கோரிய வழக்கில் 12 பேர் சாட்சிகளாக ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் ஆறு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களிடம் ஜனவரியில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Dhanush paternity case
Actor Dhanush
author img

By

Published : Dec 26, 2019, 8:51 PM IST

Updated : Dec 27, 2019, 2:35 PM IST

மதுரை: நடிகர் தனுஷ் தனது மகன் என மதுரையைச் சேர்ந்த தம்பதியர் உரிமை கோரிய வழக்கில் 12 பேர் சாட்சிகளாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரை தனது மகன் என உரிமை கோரி மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தங்களது சொந்த ஊர்க்காரர்கள், உறவினர்கள், பள்ளியில் படித்தவர்கள் என 12 பேரை சாட்சியாக ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களில் ஆறு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

Dhanush paternity case

மீதமுள்ள ஆறு பேரிடம் வரும் ஜனவரி 21ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Intro:*நடிகர் தனுஷ் வழக்கு- ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு*Body:*நடிகர் தனுஷ் வழக்கு- ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு*

நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துராமன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது கதிரேசன் தம்பதியினர் சாட்சியாக ஊர்க்காரர்கள், உறவினர்கள் ,பள்ளியில் படித்தவர்கள் 12 பேரை சாட்சியாக ஆஜர்படுத்திய நிலையில், 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது,மீதமுள்ள ஆறு பேரை வருகின்ற ஜனவரி 21ம் தேதிக்கு விசாரணை நடத்தலாம் என வழக்கை அடுத்தமாதம் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.Conclusion:
Last Updated : Dec 27, 2019, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.