பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், உடல்நிலை சரியில்லாததைப்போல் மேக்அப் இல்லாத தோற்றத்தில் காணப்பட்ட தீபிகா, அப்புகைப்படத்திற்கு 'நண்பரின் திருமணத்தில் அதீத கொண்டாட்டம் இருந்தால் இப்படித்தான்' என்று தலைப்பிட்டிருந்தார். புகைப்படத்தில் மிகவும் சோர்வாகக் காணப்படும் தீபிகா, படத்தில் ஒரு தெர்மாமீட்டரின் ஜிஃபையும் இணைத்திருந்தார்.
![deepika padukone falls sick](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5034825_deepik.jpg)
விரைவில் தயாரிப்பாளர் மது மந்தனாவுடன் இணைந்து மகாபாரத திரௌபதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் தீபிகா படுகோன்.
இதையும் படிங்க: தீரன் என் புள்ள...! 'வால்டர்' சிபிராஜின் வாழ்த்து ட்வீட்!