நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் 'தர்பார்'. இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாராகியிருக்கும் வேளையில், புதிய மோஷன் போஸ்டரை படத்தின் இயக்குநரான ஏ. ஆர். முருகதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
வெவ்வேறு தோற்றங்களில் வரும் ரஜினியின் அந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ விரும்பிய ரசிகர்கள் - தடை கோரி மனு!