ETV Bharat / sitara

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 90’ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்த நடன இயக்குநர்! - நடன இயக்குநர் கோகுல்நாத்

2022ஆம் ஆண்டு சாதனையாளர்கள் புத்தகத்தில் நடன இயக்குநர் கோகுல் நாத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

dancer gokulnath name in guinness book of records  guinness book of records  guinness book  dancer gokulnath  gokulnath  கின்னஸ் சாதனையாளர்கள் புத்தகம்  கின்னஸ் சாதனை  கோகுல்நாத்  நடன இயக்குநர் கோகுல்நாத்  கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நடன இயக்குனர்
கோகுல்நாத்
author img

By

Published : Nov 21, 2021, 5:48 PM IST

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர், கோகுல்நாத். இவர் அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் பல திரைப்படங்களில் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். நடன இயக்குநர், நடிகர் மட்டுமல்லாமல் பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ளார்.

அதேபோல், இவர் கோகுல்நாத் என்ற பெயரில் ஒரு நடனப் பள்ளி நடத்தி வருகிறார். அதில் பல குழந்தைகள் நடனம் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் கோகுல்நாத் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக கோகுல்நாத் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் கின்னஸ் சாதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #18yearsofiyarkai காதல் திரைப்படங்களில் 'இயற்கை'க்கு என்றுமே தனியிடம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.