உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு கைப் பார்த்துள்ளது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி ரசிகர்களுக்கு அறிவுரை கொடுக்கும் விதத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ''கரோனா வைரஸ், பேரழிவை உண்டாகும் தொற்று என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
-
Coronavirus has been declared a pandemic. Follow these measures as stated by who, stay safe, and take care of everyone around you! Precaution is better than cure. We can get through this together. Take care!#COVID19… https://t.co/vqK5Srka9k
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) March 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Coronavirus has been declared a pandemic. Follow these measures as stated by who, stay safe, and take care of everyone around you! Precaution is better than cure. We can get through this together. Take care!#COVID19… https://t.co/vqK5Srka9k
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) March 14, 2020Coronavirus has been declared a pandemic. Follow these measures as stated by who, stay safe, and take care of everyone around you! Precaution is better than cure. We can get through this together. Take care!#COVID19… https://t.co/vqK5Srka9k
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) March 14, 2020
அரசு அறிவித்தது போல் நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள், பாதுகாப்பாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள். குணப்படுத்துவதை விட முன்னெச்சரிக்கை சிறந்தது’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: 'ராதே' படப்பிடிப்பை ரத்து செய்த சல்மான்கான்