தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், புகழ். இதனையடுத்து சபாபதி படத்தில் சந்தானத்தின் நண்பனாக நடித்திருந்தார்.
இதனையடுத்து அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே வலிமை திரைப்படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளதால், படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) January 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்...❤️ #valimai #Ak pic.twitter.com/ViVQx7kb3l
">அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) January 2, 2022
என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்...❤️ #valimai #Ak pic.twitter.com/ViVQx7kb3lஅஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) January 2, 2022
என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்...❤️ #valimai #Ak pic.twitter.com/ViVQx7kb3l
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், "அஜித் சார்... இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்குத் தெரியல. உங்க கூட பயணிக்கிற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: SK 20 Update: தெலுங்கில் கால்பதிக்கும் சிவகார்த்திகேயன்