ETV Bharat / sitara

சிகரெட் பிடிப்பவர்கள் பிணத்துக்கு சமம்- க்ரிட்டி சனோன் - புகைப்பழக்கம்

புகைப்பழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை க்ரிட்டி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

kriti sanon
author img

By

Published : May 22, 2019, 12:10 PM IST

Updated : May 22, 2019, 4:03 PM IST

புகைப்பழக்கத்தால் ஒரு வருடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். புகைப்பழக்கத்துக்கு எதிராக எத்தனை விழிப்புணர்வு பரப்புரை நடத்தினாலும், அதற்கு அடிமையானவர்கள் அதில் இருந்த மீள சிரமப்படுகிறார்கள்.

புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க சில இயக்கங்களும் செயல்பட்டுவருகின்றன. திரைத் துறை பிரபலங்கள் இதற்காக விழிப்புணர்வு பரப்புரை செய்தால் விரைவில் மக்களைச் சென்றடைந்து அதிகமானோர் திருந்த வாய்ப்புள்ளது.

அந்த வகையில் நடிகை க்ரிட்டி சனோன் புகைப்பழத்துக்கு எதிராக பரப்புரை செய்துள்ளார். புகைப்பழக்கம் குறித்து அவர், சிகரெட் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் பிணத்துக்கு சமம். புகைப்பழக்கத்தை கைவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஹவுஸ்ஃபுல் படத்தின் நான்காம் பாகத்தில் நடித்துவரும் க்ரிட்டி, அந்த செட்டில் சிகரெட்டுடன் இருக்கும் எலும்புக்கூடுடன் படம் எடுத்து இப்படி பதிவு செய்திருக்கிறார்.

Intro:Body:Conclusion:
Last Updated : May 22, 2019, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.